முகப்பு
ஐபிஎல்

ஹைதராபாத் பந்துவீச்சு: 4-வது வெற்றி பெறுமா குஜராத்?

​குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
கோப்புப்படம்
பகிர்:


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 

டாஸ் வென்றிருந்தால், பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு பந்துவீச்சையே தேர்வு செய்திருப்பேன் என ஹார்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.