முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல்-லின் முதல் 30 ஆட்டங்கள்: அதிக சிக்ஸர், பவுண்டரிகளை அடித்த வீரர்கள் யார் யார்?

இதுவரை நடைபெற்ற 30 ஆட்டங்களிலும் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர், அதிக சிக்ஸர், அதிகபவுண்டரிகளை அடித்தவர்...

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
பகிர்:

ஐபிஎல் 2022 போட்டியின் முதல் 30 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் குஜராத், ராஜஸ்தான் முதல் இரு இடங்களில் உள்ளன.

இதுவரை நடைபெற்ற 30 ஆட்டங்களிலும் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர், அதிக சிக்ஸர், அதிகபவுண்டரிகளை அடித்தவர் எனப் பலவற்றிலும் ராஜஸ்தானின் பட்லரின் பெயரே முன்னணியில் உள்ளது.

ஐபிஎல் 2022: பேட்டிங் (முதல் 30 ஆட்டங்கள்)

டாட்கள்: : 92 - பட்லர் 
ஒரு ரன்:    78 - பட்லர்
2 ரன்கள்:    16 - ஷுப்மன் கில்/ ஷ்ரேயஸ் ஐயர்
3 ரன்கள்:     3  - விராட் கோலி
பவுண்டரிகள்:   33  - பட்லர் 
சிக்ஸர்கள்:   23  - பட்லர்
அதிக ரன்கள் (மொத்தம்): 375 - பட்லர்
தனிநபராக அதிகபட்ச ரன்கள்: 103 - பட்லர், கே.எல் ராகுல் 
அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர்: 239 - பட்லர் 
அதிகமுறை நாட் அவுட்: 5 - தினேஷ் கார்த்திக் 
அதிக ரன்கள் சராசரி: 197.00 - தினேஷ் கார்த்திக் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.