முகப்பு
ஐபிஎல்

சுனில் நரைன் அதிரடி (74*) : கேகேஆர் 10 ஓவர்களில் 135 ரன்கள்!

தில்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2024 at 3:01 PM
பகிர்:

தில்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

தில்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது. தொடக்க வீரர் சால்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க நரைன் அதிரடியாக விளையாடினார்.

21 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார். நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி (18) அதிரடியாக விளையாடி வருகிறார்.

சுனில் நரைன் - 74* ரன்கள் (32 பந்துகள்)

அங்கிரிஷ் ரகுவன்ஷி - 33* ரன்கள் (16 பந்துகள்)

10 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் 10 ஓவர் முடிவில் இது 2வது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் ஹைதராபாத் (148 ரன்கள்) இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →