முகப்பு
ஐபிஎல்

விஸ்வரூபமெடுத்த ரவீந்திர ஜடேஜா (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா இன்று (மார்ச் 15) சென்னை வந்தடைந்தார்.

Updated On : 15 மார்ச், 2024 at 6:06 PM
ரவீந்திர ஜடேஜா
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா இன்று (மார்ச் 15) சென்னை வந்தடைந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் ஏற்கனவே தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டன. ஏற்கனவே வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், மீதமுள்ள வீரர்களும் தொடர்ந்து பயிற்சி முகாமில் இணைந்து வருகின்றனர்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இன்று அணியுடன் இணைந்தார்.

இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

அந்த விடியோ பின்வருமாறு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.