Swapan Mahapatra
ஐபிஎல்

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தெர்வு செய்துள்ளது.

DIN

ஐபிஎல் லீக் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தெர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் இல்லை. அவருக்கு பதிலாக கொஹ்லேர் விளையாடுகிறார். ஃபெரீரா இம்பாக்ட் சப்டியூட்டாக விளையாடுவாரென சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணியில் சாம் கர்ரண் கேப்டனாக இருக்கிறார். அவர் விளையாடுவார என்ற சந்தேகம் இருந்தது. பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா இல்லை. நாதன் எல்லிஸ், பிரார் விளையாடுகிறார்கள்.

ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆஃப்-க்கு தேர்வாகிவிட்டது. பஞ்சாப் அணி வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதனால் ராஜஸ்தானுக்கு இது முக்கியமான போட்டியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT