முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகோதிர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், சதீஷ் குமார் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் பதக்கத்தை உறுதி செய்திருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.