முகப்பு
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Updated On : 27 ஜூலை, 2024 at 4:25 PM
- படம் | AP
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

10 மீட்டர் ரைபிள் இறுதிச்சுற்றில் தென்கொரியாவை வீழ்த்தி சீனா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.