இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த விராத் கோலி!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரமாவது ரன்களைக் கடந்தார்.
செய்திகள்இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த விராத் கோலி!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரமாவது ரன்களைக் கடந்தார்.
மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரமாவது ரன்களைக் கடந்தார்.
பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆட்டத்தின் 69-வது ஓவரின் நான்காவது பந்தை 'புல் ஷாட்' மூலம் பவுண்டரிக்கு விரட்டி கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்த வருடத்தில் 1000 ரன்களை எடுத்த ஒரே இந்திய வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் உலக அளவில் கோலி நான்காவது வீரர் ஆவார்.