முகப்பு
செய்திகள்

நீ வேற மாதிரிடா மாமா...: ஸ்டம்புகளின் பின்னால் இருந்து அஸ்வினுக்குத் தமிழில் ஆலோசனைகள் வழங்கிய தினேஷ் கார்த்திக்! (விடியோ)

விக்கெட் கீப்பரும் பந்துவீச்சாளரும் அதுவும் சுழற்பந்துவீச்சாளரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துவிட்டால்...

Updated On : 2 ஆகஸ்ட், 2018 at 12:44 PM
பகிர்:

விக்கெட் கீப்பரும் பந்துவீச்சாளரும் அதுவும் சுழற்பந்துவீச்சாளரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துவிட்டால் என்ன ஆகும்?

டேய்.. டேய்.. டேய்.. வேற மாதிரி டா நீ மாமா...

போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணையும் அப்படியே போடு... என்ன பண்ணுறான்னு பாக்கலாம் மாமா... 

Advertisement

இந்த உரையாடல்களை, ஆலோசனைகளை, பாராட்டுகளைத் தமிழிலேயே கேட்கலாம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், அஸ்வின் பந்துவீசியபோதெல்லாம் அவரிடம் தமிழில் உரக்கப் பேசினார் தினேஷ் கார்த்திக். அதன் காணொளிகள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.