முகப்பு
செய்திகள்

ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராயுடுவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் ராயுடு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் 4-1 என தொடரையும் கைப்பற்றி, நியூஸி மண்ணில் பெரிய வெற்றியை வசமாக்கியது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு தொடரில் இந்தியா ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து அணி 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராயுடுவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் போல்ட்டும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

அம்பட்டி ராயுடு   (இந்தியா)

 5 190 0 1 6
 2. ஷிகர் தவன்   (இந்தியா)  5 188 0 2 1
 3. டெய்லர்   (நியூஸிலாந்து)  5 177 0 1 3
 4. ரோஹித் சர்மா   (இந்தியா) 5 169 0 2 5
 5. வில்லியம்சன்   (ஆஸ்திரேலியா) 5 162 0 1 2

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 
 1.

போல்ட்   (நியூஸிலாந்து) 

 5 12 5/21 3.92
 2. ஷமி (இந்தியா) 4 9 3/19 4.75
 3. சாஹல் (இந்தியா) 5 9 3/41 5.34
 4. குல்தீப் யாதவ்   (இந்தியா) 4 8 4/39 4.31
 5. புவனேஸ்வர்   (இந்தியா) 5 7 2/25 5.00
முழு கட்டுரையைப் படிக்க →