செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்தியா & இங்கிலாந்து!

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய, இங்கிலாந்து அணிகள் முறையே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளன...

எழில்

சமீபத்திய ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய, இங்கிலாந்து அணிகள் முறையே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளன.

2016-17, 2017-18 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளைக் கொண்ட வருடாந்திர தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய அணிகள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.  

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

1. இந்தியா
2. நியூஸிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. இங்கிலாந்து
5. ஆஸ்திரேலியா 

ஐசிசி ஒருநாள் தரவரிசை

1. இங்கிலாந்து
2. இந்தியா
3. தென் ஆப்பிரிக்கா
4. நியூஸிலாந்து
5. ஆஸ்திரேலியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT