முகப்பு
செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார். 
வட்டு எறிதல் போட்டியில் எஃப்52 பிரிவில் 19.91 மீட்டர் தூரம் எறிந்து வினோத்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

டோக்யோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படம்: நிதின் கட்கரி டிவிட்டர்.

முழு கட்டுரையைப் படிக்க →