செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்

விநாயகரை டேவிட் வார்னர் வணங்குவது போன்ற ஒரு படமும் பகிரப்பட்டுள்ளது.

DIN

விநாயகா் சதுா்த்தி இன்று நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள். அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய இன்ஸ்டகிராமில் விநாயகரை டேவிட் வார்னர் வணங்குவது போன்ற ஒரு படமும் பகிரப்பட்டுள்ளது.

2022 ஐபிஎல் ஏலத்தில் டேவிட் வார்னரை 6.25 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. ஐபிஎல் 2022 போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய வார்னர், 5 அரை சதங்களுடன் 432 ரன்கள் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT