செய்திகள்

அரையிறுதியில் ஆர்ஜென்டீனா: பெனால்டி கிக் விடியோ!

கால்பந்து உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்தை வீழ்த்தியது.

DIN

கால்பந்து உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்தை வீழ்த்தியது.

உலகக் கோப்பை இரண்டாவது காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியுடன் ஆர்ஜென்டீனா அணி மோதியது. முதல் பாதியில் ஆர்ஜென்டீனா 1 கோல் அடித்திருந்தது. இரண்டாம் பாதியின் 73வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா தனது 2வது கோலை அடித்தது. பின்னர் மீண்டெழுந்த நெதர்லாந்து 83வது நிமிடம் மற்றும் (90+11) கூடுதலாக ஒதுக்கப்பட்ட 11வது நிமிடத்திலும் கோலடித்து அசத்தியது. பின்னர் பெனால்டி கிக் வாய்ப்பில் 4-3 என ஆர்ஜென்டீனா ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் அரையிறுதிக்கு தேர்வானது ஆர்ஜென்டீனா. முன்னதாக குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அரையிறுதியில் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் அரையிறுதியில் டிச.14ஆம் நாள் இந்திய நேரப்படி நள்ளிரவு12.30 மணிக்கு மோதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT