செய்திகள்

7வது முறையாக அரையிறுதிக்கு சென்ற பிரான்ஸ்! ஹைலைட்ஸ் விடியோ 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, 4-ஆவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.  

DIN

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, 4-ஆவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியின் 17வது நிமிஷத்தில் பிரான்ஸை சேர்ந்த ஆரேலியன் ச்சௌமேனி தனது முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் 54வது நிமிஷத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் பெனால்டியில் கோலடித்து அசத்தினார். அடுத்து பிரான்ஸ் அணியின் ஆலிவர் ஜிரோட் தனது இரண்டாவது கோலை அடித்தார். 

81வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. 

பிரான்ஸ் அணி 7வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைகிறது. இதே வேலையில் இங்கிலாந்து அணி 7வது முறையாக காலிறுதியில் வெளியேறுவதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT