செய்திகள்

புரோ கபடி லீக்: இறுதிச்சுற்றில் பாட்னா - தில்லி பலப்பரீட்சை

புரோ கபடி லீக் போட்டி 8-ஆவது சீசன் இறுதிச்சுற்றில் பாட்னா பைரேட்ஸ் - தபங் தில்லி அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 25) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

DIN

புரோ கபடி லீக் போட்டி 8-ஆவது சீசன் இறுதிச்சுற்றில் பாட்னா பைரேட்ஸ் - தபங் தில்லி அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 25) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் 38-27 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோதாவையும், தபங் தில்லி 40 - 35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸையும் தோற்கடித்தன.

இதில் பாட்னா அணி 16 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல்அவுட் புள்ளிகள் பெற, யுபி 15 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றன. மறுபுறம் தபங் தில்லி 23 ரெய்டு புள்ளிகள், 2 சூப்பா் ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல்அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை கைப்பற்ற, பெங்களூரு 24 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT