செய்திகள்

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கரோனா பாதிப்பு

முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

பிரபல பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

45 வயது ரொனால்டோ, 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி இரண்டில் பிரேசில் அணிக்குக் கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் மட்டுமே 15 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோ கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து ரொனால்டோ 16 வயதில் அறிமுகமான,  முதல் கிளப்பான குருஸிரோவின் 101-வது ஆண்டுவிழாவில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ளதால் ரொனால்டோ தற்போது ஓய்வில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

SCROLL FOR NEXT