முகப்பு
செய்திகள்

முதல் ஒன் டே: இந்தியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. அதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →