செய்திகள்

5 கோல்களும்... அசத்தல் மெஸ்ஸியும்...

ஸ்பெயினின் பாம்ப்லோமா நகரில் நடைபெற்ற எஸ்டோனியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸி.

DIN

ஸ்பெயினின் பாம்ப்லோமா நகரில் நடைபெற்ற எஸ்டோனியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸி.

இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 5-0 என்ற கோல் கணக்கில் வெல்ல, அவை அனைத்தையும் மெஸ்ஸி மட்டுமே அடித்தாா். ஆா்ஜென்டீனாவுக்காக அவா் 5 கோல்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும்.

மேலும், தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரா்கள் வரிசையில் ஹங்கேரியின் ஃபெரென்க் புஸ்காஸை (84 கோல்கள்) பின்னுக்குத் தள்ளி, 86 கோல்களுடன் 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT