படம் - @TNPremierLeague 
செய்திகள்

டிஎன்பிஎல்-லில் கெளதம் மேனன் மகன் எப்படிப் பந்துவீசினார்?: ஆட்டத்தின் விடியோ

ஆரம்பத்தில் நெல்லை அணி, யோஹனைத் தேர்வு செய்யவில்லை.

DIN


பிரபல இயக்குநர் கெளதம் மேனனின் மகன் ஆர்யா யோகன் மேனன், டிஎன்பிஎல் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

ஜூன் 25 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற சேலம் - நெல்லை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அறிமுகமானார் 19 வயது யோஹன். சேலம் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இடக்கை வேகப்பந்து வீச்சாளரான யோஹன், 3 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுடன் 26 ரன்கள் கொடுத்தார். இந்த ஆட்டத்தில் யோஹன் இடம்பெற்ற நெல்லை அணி வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 5-வது பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் யோஹன். 

இதற்கு முன்பு தமிழ்நாடு யு1-4 அணிகளில் விளையாடியுள்ளார் யோஹன். ஆரம்பத்தில் நெல்லை அணி, யோஹனைத் தேர்வு செய்யவில்லை. வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகவே அவர் தேர்வானார். இதன்பிறகு யோஹனின் திறமையைப் பார்த்த பயிற்சியாளர் சண்முகம், அணியில் அவரை சேர்த்துக்கொண்டார். 

யோஹனின் பந்துவீச்சு விடியோ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT