செய்திகள்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏமாற்றமளிக்கும் பாகிஸ்தான் கேப்டன்!

உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். 

இதுவரை விளையாடிய 4 இன்னிங்ஸில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட்டும் 46.6 தான். 

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாபர் ஆஸம்:

0(1), 4(9), 4(5) & 6(15)

மேலும் கடந்த 5 டி20 ஆட்டங்களில் அவர் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் பாகிஸ்தான் நிர்வாகம் பாபர் ஆஸம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT