சூர்யகுமார் யாதவ் 
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய பேட்டர்கள்!

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்டர்கள்...

DIN


டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

இந்திய அணி பேட்டர்களில் விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் தான் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார்கள். கோலி 4 அரை சதங்களும் சூர்யகுமார் யாதவ் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார்கள்.

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்டர்கள் 

அதிக ரன்கள் - விராட் கோலி (296) 
அதிக பேட்டிங் சராசரி - விராட் கோலி (98.66)
அதிக அரை சதங்கள் - விராட் கோலி (4) 
அதிக ஸ்டிரைக் ரேட் - சூர்யகுமார் யாதவ் (189.68)
அதிக சிக்ஸர்கள் - சூர்யகுமார் யாதவ் (9)
அதிக பவுண்டரிகள் - சூர்யகுமார் யாதவ் (26)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

நெல் கொள்முதல்: நவ. 23, 24ல் தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT