வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள் 
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: கோல்கள் அடித்து வெற்றி பெற்ற சவூதி அரேபியா, பிரான்ஸ் (விடியோ)

3-வது நாளன்று நடைபெற்ற 4 ஆட்டங்களில் இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. 

DIN

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 3-வது நாளன்று நடைபெற்ற 4 ஆட்டங்களில் இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. 

மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சி அளித்துள்ளது. டென்மார்க் - துனிசியா, மெக்சிகோ - போலந்து ஆட்டங்கள் கோல் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தன. பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதே இளமை, அதே உற்சாகம்... அதே மியா!

சில இரவுகள்... ஒளிக்குச் சொந்தம்... சந்தீபா தர்!

கனவுச் சாயல்... அமைரா தஸ்தூர்!

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்... தடுமாறிய இந்தியாவை காப்பாற்றிய ராகுல்! ஆஸி.க்கு 137 ரன்கள் இலக்கு!

நடிகைகள் இதற்கு மட்டும்தானா? ராதிகா ஆப்தே ஆதங்கம்!

SCROLL FOR NEXT