டி-20 உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை, அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியிருப்பது, அந்த அணியின் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க.. ’சர்தார்’ வெறும் உளவாளியா.. அசாதாரண உளவாளியா? - திரை விமர்சனம்
பி பிரிவின் 11வது சுற்றுப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிக்க.. நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்
அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 150 ரன்கள் சேர்த்து, டி-20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை தகுதிச் சுற்று ஆட்டத்திலேயே வெளியேற்றி தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.