சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.
இதில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் சிறப்பாக விளையாடினார். 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்தப் போட்டியில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.