செய்திகள்

இலங்கை -பாகிஸ்தான் மோதல்: பாகிஸ்தான் பேட்டிங்

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

DIN

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் இந்தப் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 11)  இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் ரத்து: கிராமப்புற வாழ்வாதாரத்திற்குப் பேரழிவு - சோனியா

”தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்! நயினார் நாகேந்திரன் பேட்டி | BJP

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.5,000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

சென்னை மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதி!

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

SCROLL FOR NEXT