முகப்பு
செய்திகள்

மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் புகுந்த பாம்பு! 

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் ஹோட்டல் அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 

லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள மிட்செல் ஜான்சன் காலிஸ் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளார். 

லக்னௌவில் அவரது விடுதி அறையில் பாம்பு புகுந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “பாம்பு தலையின் நல்ல புகைப்படம் கிடைத்துவிட்டது. இது என்ன பாம்பென யாருக்காவது தெரியுமா? லக்னௌவில் தங்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →