செய்திகள்

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்!

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண். 

டி20 உலகக் கோப்பை: ஆட்ட நாயகன்

2007 - இர்பான் பதான்
2009 - சாஹித் அப்ரிடி
2010 - கிரைக் கீஸ்வெட்டர்
2012 - மர்லான் சாமுவேல்ஸ்
2014 - குமார் சங்கக்காரா
2016 -  மர்லான் சாமுவேல்ஸ்
2021 - மிட்செல் மார்ஷ்
2022 - சாம் கரண்

டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன்

2007 - சாஹித் அப்ரிடி
2009 - தில்ஷன்
2010 - கெவின் பீட்டர்சன்
2012 - ஷேன் வாட்சன்
2014 - விராட் கோலி
2016 - விராட் கோலி
2021 - டேவிட் வார்னர்
2022 - சாம் கரண் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT