முகப்பு
செய்திகள்

ஹைதராபாத் பந்து வீச்சு தேர்வு: இரண்டு அணியிலும் 1 மாற்றம்! 

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
கோப்புப் படம்
பகிர்:

ஐபிஎல்-இல் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியின் கேப்டன் மார்கரம் டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார். 

புள்ளிப் பட்டியலில் 8வது, 9வது முறையே மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும். 

ஹதராபாத் அணியில் உம்ரான் மாலிக் இல்லை. க்ளாசென் இடம் பெற்றுள்ளார்.

மும்பை அணியில் ஒரு மாற்றம். ஜேசன் பெஹரண்டராப் அணியில் இடம் பெற்றுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →