செய்திகள்

மும்பை பந்து வீச்சு: அணியில் இரண்டு மாற்றங்கள் 

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள். ஹிருத்திக் ஷோகின் பதிலாக குமார் கார்த்திகேயா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆர்ச்சருக்கு உடல்நிலை சரியில்லை. திலக் வர்மாவிற்கு பதிலாக மெரிடித் அணியில் இடம் பெற்றுள்ளார். திலக் இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம். 

குஜராத் அணியில் மாற்றமில்லை என கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். 

மும்பை புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. குஜராத் 4வது இடத்தில் உள்ளது. மும்பை 4வது இடத்திற்கு வரவேண்டுமானால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT