முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் பெற முன்பதிவு தொடங்கியது!

50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கியுள்ளது.

வருகிற அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையை நேரில் மைதானத்தில் காண வருகிற ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், டிக்கெட் பெற முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் நபர்களுக்கு டிக்கெட் பெறுவதற்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →