படம் - twitter.com/LaxmanSivarama1/ 
செய்திகள்

உலகின் மோசமான விமான நிலையம்: லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

வெளிநாட்டு முதலீடு உங்களுக்கு வேண்டுமென்றால் முதலில் விமானநிலையத்தை மேம்படுத்துங்கள்...

DIN


சென்னை விமான நிலையம் குறித்த தன் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன். 

தமிழகத்தைச் சேர்ந்த 57 வயது லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்திய அணிக்காக 1983 முதல் 1987 வரை 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கூறியதாவது:

வெளிநாட்டு முதலீடு உங்களுக்கு வேண்டுமென்றால் முதலில் விமானநிலையத்தை மேம்படுத்துங்கள். உலகின் மோசமான விமான நிலையம் இது என்று கூறியுள்ளார். எந்த விமான நிலையம் என்று அவரிடம் ஒருவர் கேட்டதற்கு, சென்னை என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT