ஸ்மித் (கோப்புப் படம்) 
செய்திகள்

பிராட்மேன் சாதனையைத் தாண்டிய ஸ்டீவ் ஸ்மித்!

அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் பிராட்மேனைத் தாண்டிச் சென்று 3-வது இடம் பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

DIN

அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் பிராட்மேனைத் தாண்டிச் சென்று 3-வது இடம் பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

சிட்னியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித். இது அவருடைய 30-வது டெஸ்ட் சதம்.

இதையடுத்து அதிக டெஸ்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஹேடனுடன் இணைந்து 3-வது இடம் பிடித்துள்ளார் ஸ்மித். 29 டெஸ்ட் சதங்கள் அடித்த பிராட்மேன் 4-வது இடத்தில் உள்ளார்.

அதிக டெஸ்ட் சதங்களை எடுத்த ஆஸி. வீரர்கள்

பாண்டிங் - 41
ஸ்டீவ் வாஹ் - 32
ஹேடன் - 30
ஸ்மித் - 30
பிராட்மேன் - 29
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT