செய்திகள்

கே.எல்.ராகுலுக்கு காயம் தற்போது எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறார் தெரியுமா? 

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் தற்போதைய விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

30 வயதான இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2294 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும். சராசரி 45.14 ஆகும். ஐபிஎல்லில் 46 சராசரியுடன் விளையாடும் ராகுல் இந்தாண்டு சரியாக விளையாடத்தும் மட்டுமின்றி காயமும் ஏற்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படது. 

அவரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்குபெற முடியவில்லை. தற்போது கே.எல்.ராகுல் காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வருகிறார். 

ஆசியக் கோப்பை வரும் செப்.2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு கே.எல்.ராகுல் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “வீடு” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT