செய்திகள்

6வது போட்டி: நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து! 

உலகக் கோப்பை தொடரின் 6வது போட்டியில் நியூசிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. 

DIN

உலகக் கோப்பை தொடரின் 6வது போட்டியில் நியூசிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. 

ஆரம்பத்தில் முதல் 3 ஓவர்களில் ரன்கள் ஏதுமின்றி இருந்த நியூசிலாந்து 4வடு ஓவரில் தனது முதல் ரன்னையே பவுண்டரியில் இருந்து துவங்கியது. பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த டெவான் கான்வே 32 ரன்களுக்கும் வில் யங் 70 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

பெரிதும் எதிர்பார்த்த ரச்சின் ரவீந்திரா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல்-48, டாம் லாதம்-53, மிட்செல் சான்ட்னர்- 36*, மேட் ஹென்றி-10*, க்ளென் பிலிப்ஸ் -4, சாப்மன் ரன்களும் எடுத்தனர்.   

நெதர்லாந்து அணி சார்பாக அர்யான் டட், பால் வான் மீகிரென், வான் டெர் மெர்வி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 322/7 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம வள ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

பிகாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்!

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

பழம்பெரும் நடிகர் அஸ்ரானி காலமானார்!

SCROLL FOR NEXT