செய்திகள்

நெதர்லாந்து பேட்டிங்: முதல் வெற்றியை பெறுமா இலங்கை? 

உலகக் கோப்பை லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

DIN

கடந்த அக்.5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் லீக் போட்டியில் 19வது போட்டியாக இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

நெதர்லாந்து அணியில் மாற்றமில்லை. இலங்கை அணியில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

நெதர்லாந்து அணி 9.5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் விக்ரமஜித்  சிங் 4 ரன்களில் ரஜிதா ஓவரில் போல்ட் ஆனார். 

தற்போது மேக்ஸ் டோட் (16)- கோலின் ஆக்கர்மன்(24) விளையாடி வருகிறார்கள். 

இலங்கை அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT