உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 23-வது லீக் போட்டியில் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா நாடுகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் ஒரு வெற்றியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.