முகப்பு
செய்திகள்

ஐசிசி ஒருநாள் அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள்!

2022-ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

Updated On : 24 ஜனவரி, 2023 at 2:30 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:22 PM

2022-ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான ஐசிசி அணியில் மந்தனா, ரேணுகா சிங் என மொத்தமாக 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த அணியில் இந்திய, தெ.ஆ. வீராங்கனைகள் தலா மூவர் இடம்பெற்றுள்ளார்கள். 

Advertisement

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணி

1. அலிஷா ஹீலி (ஆஸ்திரேலியா)
2. மந்தனா (இந்தியா)
3. லுரா வூல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
4. நாட் சிவர் (இங்கிலாந்து)
5. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
6. ஹர்மன்ப்ரீத் கெளர் (இந்தியா)
7. அமீலியா கெர் (நியூசிலாந்து)
8. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)
9. அயபாங்கோ காகா (தென்னாப்பிரிக்கா)
10. ரேணுகா சிங் (இந்தியா)
11. ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.