படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி விவரம்

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹ்மதுல் ஹாசன் ஜாய், ஸாகிர் ஹாசன், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஸ்பிகூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹாசன், நஹீத் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹாசன் முகமது, டஸ்கின் அகமது மற்றும் சையத் அகமது.

பாகிஸ்தான் - வங்கதேசம் டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் - ராவல்பிண்டி, (ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 25)

இரண்டாவது டெஸ்ட் - கராச்சி, (ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT