செய்திகள்

மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர்: வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்! 

பிரபல இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41) வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

DIN

பிரபல இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41) வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறதி. 2வது டெஸ்டில் இந்திய அணி 77 ஓவர் முடிவில் 268/4 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் போட்டியில் பங்கேறகாத இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஷுப்மன் கில்லின் விக்கெட்டினை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாகவும் கில்லின் விக்கெட்டினை 5 முறை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர் (41 வருடம் 187 நாள்கள்) என்ற உலக சாதனையை படைத்துள்ளார் ஆண்டர்சன். இதற்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த லால அமர்நாத் (41 வருடங்கள் 92 நாள்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT