முகப்பு
செய்திகள்

2-வது டி20: இந்தியா பேட்டிங்; சாய் சுதர்ஷன் அணியில் சேர்ப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 7 ஜூலை, 2024 at 10:41 AM
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 7) நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் கலீல் அகமதுக்குப் பதிலாக சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →