செய்திகள்

புதிய சீருடையை அறிமுகம் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது.

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், மற்ற அணிகள் தங்களை ஆயத்தப் படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு பதிவிட்டிருப்பதாவது: புதிய தோற்றம். ஐபிஎல் தொடரில் தீயாக விளையாட அனைவரும் தயாராக உள்ளனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT