ரியல் மாட்ரிட் வீரர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

பெனால்டியை தவறவிட்ட வினிசியஸ்: ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

லா லீகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் தோல்வியைத் தழுவியது.

DIN

லா லீகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வாலேன்சியாவுடன் மோதிய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

வாலேன்சியா அணியின் மோக்டர் தியாக்பை 145ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்தின்போது ஹியூகோ டூரோ 90+5 நிமிஷத்தில் கோல் அடித்தார்.

ரியல் மாட்ரிட் அணியின் சார்பாக 50ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

கிளியன் எம்பாபே எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், அவராலும் கோல் அடிக்க முடியவில்லை.

பெனால்டியை தவறவிட்ட வினிசியஸ்

இருப்பினும் 13ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை தவறவிட்டது ரியல் மாட்ரிட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

65 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் வைத்திருந்தார்கள். 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோலாக மாறாமல் வாலேன்சியா தடுத்துவிட்டது.

ரியல் மாட்ரிட் அணி 90 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”எங்களைத் தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது!” TTV தினகரன் பேட்டி | ADMK | BJP

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ஜெ.பி. நட்டா

மார்கழியில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

பிகாரில் தந்தை, அவரது 3 மகள்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு

SCROLL FOR NEXT