மல்யுத்தம்: ஜான் ஸீனா 17-ஆவது முறையாக சாம்பியன்!
டபில்யூ. டபில்யூ. இ. மல்யுத்தம்: ஜான் ஸீனா 17-ஆவது முறையாக சாம்பியன்!
டபில்யூ. டபில்யூ. இ. மல்யுத்தத்தின் இறுதிச்சுற்றில் கோடி ரோட்ஸ் மற்றும் ஜான் ஸீனா இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று அசத்தினார் ஜான் ஸீனா. இதன்மூலம், 17-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜான் ஸீனா.
உலக அரங்கில் டபில்யூ. டபில்யூ. இ. மல்யுத்தப் போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமையும் ஜான் ஸீனாவுக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் ரிக் ப்ளெய்ர் இருக்கிறார்.
இதுவே ஜான் ஸீனா பங்கேற்கும் கடைசி டபில்யூ. டபில்யூ. இ. மல்யுத்த சாம்பியன்ஷிப் என்றும் சொல்லப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.