முகமது சாலா.  படங்கள்: எக்ஸ் / லிவர்பூல் எஃப்சி.
செய்திகள்

பிரீமியர் லீக்கில் வரலாறு படைத்த முகமது சாலா!

லிவர்பூல் வீரர் முகமது சாலாவின் புதிய சாதனை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரீமியர் லீக் வரலாற்றில் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒரே ஒரு அணிக்காக அதிக கோல் பங்களிப்புகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பிரிங்டன் அணியுடனான போட்டியில் 2-0 என வென்றது.

இந்தப் போட்டியில் 1, 60ஆவது நிமிஷங்களில் ஹியூகோ ஹெகிடிகே கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் 26-ஆவது நிமிஷத்தில் முகமது சாலா சப்ஸ்டியூட்டாக ஆடத்தில் சேர்க்கப்பட்டார். 60-ஆவது நிமிஷத்தில் இவர் செய்த அசிஸ்ட் மூலமாகத்தான் கோல் அடிக்கப்பட்டது.

இதன்மூலம் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே ஒரே அணிக்காக அதிக கோல் பங்களிப்பில் முதலிடம் பிடித்துள்ளார்.

பிரீமியர் லீக்: ஒரே அணிக்காக அதிக கோல் பங்களிப்பு

  1. முகமது சாலா - 277 (லிவர்பூல்) Mohamed Salah, Liverpool – 277

  2. வெயின் ரூனி - 276 (மான்செஸ்டர் யுனைடெட்)

  3. ரியான் கிக்ஸ் - 271 (மான்செஸ்டர் யுனைடெட்)

  4. ஹாரி கேன் - 259 (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்)

  5. தியரி ஹென்றி - 249 (ஆர்செனல்)

  6. பிராங்க் லம்பார்ட் - 237 (செல்ஸி)

  7. செர்ஜியோ அகியூரோ - 231 (மான்செஸ்டர் சிட்டி)

  8. ஸ்டீவன் ஜெர்ராட் - 212 (லிவர்பூல்)

  9. சன் ஹியூங்-மின் - 198 (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்)

  10. ஜேமி வர்டே - 193 (லெய்ஸ்டர் சிட்டி)

Another Mohamed Salah milestone He now holds the Premier League record for the most goal involvements for one club.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT