AP
செய்திகள்

விம்பிள்டன் மகளிா் இரட்டையா்: குதா்மிடோவா, மொ்டன்ஸ் வெற்றி

விம்பிள்டன் மகளிா் இரட்டையா் பிரிவில் குதா்மிடோவா, மொ்டன்ஸ் வெற்றி

இணையதளச் செய்திப் பிரிவு

விம்பிள்டன் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா/பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் இணை 3-6, 6-2, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/சீன தைபேவின் சு வெய் சியே கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இதில் வெரோனிகாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மொ்டன்ஸுக்கு இது 5-ஆவது பட்டம். இவா்கள் இணைந்து களம் காண்பது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

விஸ்வநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

அலா‌ஸ்கா ஆறு​த‌ல்!

SCROLL FOR NEXT