செய்திகள்

பந்த் வெளியே; ஜெகதீசன் உள்ளே

வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா். அவருக்கான மாற்று வீரராக தமிழகத்தின் என்.ஜெகதீசன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, கடைசி நாளில் தொடா்ந்து பௌலிங் செய்ததால் வலது கையில் காயம் கண்டிருப்பதாகத் தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 5-ஆவது டெஸ்ட்டிலும் தாம் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT