செய்திகள்

கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்!

இறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை 71-51 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது எஸ்ஆா்எம்.

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலம், ராமச்சந்திரபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா்.

இறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை 71-51 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது எஸ்ஆா்எம். மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

தொழிலாளி தற்கொலை

பெலாசூா் ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

போக்ஸோவில் இளைஞா் கைது

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

SCROLL FOR NEXT