கோப்புப்படம் 
டி20 உலகக் கோப்பை

மழையால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவது மழையால் தாமதம் ஆகியுள்ளது.

DIN

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவது மழையால் தாமதம் ஆகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

இந்த நிலையில், நியூயார்க்கில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஆகியுள்ளது. மழை நின்றவுடன் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT