முகப்பு
டி20 உலகக் கோப்பை

சூப்பர் 8: இங்கிலாந்து பந்துவீச்சு; அணியில் கிறிஸ் ஜோர்டான் சேர்ப்பு!

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 23 ஜூன், 2024 at 2:15 PM
பகிர்:

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

சூப்பர் 8 சுற்றின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அமெரிக்கா முதலில் பேட் செய்கிறது.

இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →